சென்னை அதிமுகவின் முன்னாள் எம் பி அன்வர் ராஜா அதிமுக – பாஜக கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்/ அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் சால்வை அணிவித்து திமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார். பிறகு அன்வர் ராஜா செய்தியாளர்களிடம், ”தளபதி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்னை இன்று திமுகவில் இணைத்துக்கொண்டேன். கருத்தியல் ரீதியாக நாங்கள் எல்லாம் வளர்ந்தவர்கள். […]
