இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பொழுதை கழிப்பதை விடுத்து AI கற்றுக்கொள்ளுங்கள் : பெர்ப்ளெக்ஸிட்டி AI CEO பேச்சு

சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்று Perplexity AI தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இன்று AI ஐ ஏற்றுக்கொள்ளத் தவறுபவர்கள் நாளை வேலை சந்தையில் பின்தங்கியிருக்கும் அபாயம் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். பெரும்பாலான சமூக ஊடகங்கள் அல்லது செய்தி வலைத்தளங்கள் மூலம் எதிர்மறை செய்திகளில் மூழ்குவதால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்றும் இளைஞர்களை அவர் எச்சரித்தார். “இன்ஸ்டாகிராமில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.