2 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 59 லட்சம் நிதி ஒதுக்கீடு.. ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை – அண்ணாமலை கண்டனம்

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, அவை அனைத்திற்கும் சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.