சென்னை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதால் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ளது. இனேஉ இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு – வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் – வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது./ இவ்வாறு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 […]
