Reserve Bank of India Latest News: வங்கிகளில் கடன் வாங்குபவர்களுக்கு முக்கிய அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. மாதத் தவணை மூலம் கடனை அடைத்து வரும் நிலயில், சில இஎம்ஐ தவறவிடுவது ரிசர்வ் வங்கி விதிமுறைகளின் படி, சிறை குற்றமாக கருதப்படவில்லை. ஆனால் கடன் தொகையை செலுத்த வேண்டும் என்பது முக்கியம்.
