‘உரிமை மீட்க…தலைமுறை காக்க…’ என்ற கோஷத்தோடு அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக காவல்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த நடைப்பயணத்திற்கு அனுமதி மறுத்ததோடு இதனால் வடமாநிலங்களில் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறிய நிலையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25, நேற்று மருத்துவர் ராமதாஸின் பிறந்தநாளை அடுத்து திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வழிபட்டு அன்புமணி தனது 100 நாள் […]
