உலகளவில் பெரும் மதிப்புடைய மற்றும் நம்பிக்குரிய தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலக மக்களை குழப்பி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 8-ஆவது இடத்தில் இருக்கிறார். இந்திய பிரதமராக 4,078 நாள்களை கடந்து, நீண்ட நாள் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் முதன்மையானவராக இருந்து வந்த இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து மோடி, பிரதமராக தொடர்கிறார். உலகத் தலைவர்களின் ‘ஜனநாயகத் தலைவர் ஒப்புதல் மதிப்பீடுகள்’ பட்டியலில் 75 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதால், […]
