நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை….

சென்னை:  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா  5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள்  முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற  உத்தரவிட்டுள்ளது. நீ​தி​மன்ற அவம​திப்பு வழக்​கில் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​கள் மூத்த ஐஏஎஸ் அதி​காரி​களான குமார் ஜெயந்த், எஸ்​.கே.பிர​பாகர், வி.​ராஜா​ராமன், பி.கு​மார​வேல் பாண்​டியன், டி.​பாஸ்கர பாண்​டியன்  ஆகிய 5 பேர் முதி​யோர் இல்​லங்​கள் அல்​லது ஆதர​வற்​றோர் விடுதிக்​குச் சென்று அங்​கிருப்​பவர்​களு​டன் தங்​களது நேரத்தை செல​வழிப்​பதுடன், தங்​களது சொந்த பணத்​தில் ஸ்பெஷல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.