இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவு வரும் ஆகஸ்ட் முதல் உற்பத்தியை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்நிறுவனத்தின் தலைவர் திரு. ராஜீவ் பஜாஜ் எக்னாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிரத்தியேகமான அரிய வகை காந்தங்களுக்கான தடையை சீனா அறிவித்ததை தொடர்ந்து எலக்ட்ரிக் மோட்டார்களுக்கு பெறவேண்டிய காந்தங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதனால் தற்பொழுது உள்ள கையிருப்பு […]
