டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நெடுஞ்சாலை பயணத்திற்கு ஏற்ற அட்வென்ச்சர் ரக டூரிங் RTX300 அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் புதிய 300சிசி எஞ்சின் பெற்றதாக வரவுள்ளது. ஆர்டிஎக்ஸ் 300ல் பெற உள்ள புதிய 299.1cc சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9,000 rpmல் 35hp பவர் மற்றும் 7,000 rpmல் 28.5 Nm வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்சினில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ரைடு-பை-வயர் த்ரோட்டில் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் பெற்றதாக […]