நாடு முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் போன்றவைகளில்,   கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.  அதிகபட்சமாக 2024-25ல் 651 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.