டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவை நடவடிக்கையையும் முடக்கினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், பீகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வங்கதேசம், மற்றும் ரோகிங்கியா உள்பட சில நாடுகளை சேர்ந்த அகதிகள் போலியாக வாக்குரிமை பெற்றுள்ளதை நீக்கும் வகையில், 22 ஆண்டுகளுக்குப் பின் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர […]
