புவனேஸ்வர் இந்தியாவின் பிரனய் ரக ஏவுகணைசோதனை வெற்றி அடைந்துள்ளது/ இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் டி.ஆர்.டி ஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இந்த ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைககளை பரிசோதனை செய்யும் பணிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, பிரளய் (‘PRALAY’) ஏவுகணை சோதித்து பார்க்கபட்டது. பிரளய் ஏவுகணை என்பது ஒரு குறுகிய தூர […]
