டெல்லி திமுக எம் பி கனிமொழி இந்தியா வெளிய்றவு கொள்கைய்ல் தோல்வி அடைந்துள்ளதா என வினா எழுப்பி உள்ளார் இன்று மக்களவையில் இரண்டாவது நாளாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாத்தத்தில், திமுக மக்களவை உறுப்பினர் பேசினார். கனிமொழி தனது உரையில், ”பா.ஜ.க முதன்முறையாக எங்கள் மீது நம்பிக்கை வைத்து குழுவின் தலைவர்களாக வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. தீவிரவாத தாக்குதலில் உயிர்பலி ஏற்பட்டதால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள் […]
