சென்னை தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை கோரி 5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் தமிழகத்தில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் நோக்கில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்த்தை கடந்த ஜூலை 15 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைத்தார். இது வருகிற நவம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நடைபெறும். […]
