மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை -மோடி அரசை கடுமையாக சாடிய திமுக எம்பி ஆ. ராஜா

Parliament Monsoon Session News in Tamil: தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உரையாற்றும் போது, ‘மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை.. நாட்டை ஆள தகுதி இருக்கா’? என பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மோடி அரசு மீது திமுக எம்பி ராஜா கடுமையான தாக்குதல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.