இந்த ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Thalaivan Thalaivi OTT Release : கடந்த 25 ஆம் தேதி வெளியான தலைவன் தலைவி திரைப்படம் செப்டம்பர் முதல் வாரம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான தகவல் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.