சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என கூறினார். மேலும், சிவகங்கையில் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை […]
