டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை என ராகுல் காந்தி வினா எழுப்பி உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போர் நிறுத்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பொய்யர் என பிரதமர் மோடி ஏன் கூறவில்லை? இந்திய ராணுவம் செயல்பட முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அந்த உரிமை வழங்கப்பட்டது; ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை […]
