Tamilnadu Government Ration Scheme History : பொது விநியோக திட்டத்தில் தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி விநியோகம் எப்போது முதல் தொடங்கியது, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு தமிழ்நாடு அரிசி வழங்கிய விவரத்தை தமிழ்நாடு அரசு புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளது.
