Ram Charan Praises Vijay Deverakonda:’RRR’ மூலம் உலகமெங்கும் ரசிகர்களை கவர்ந்த ராம்சரண், தற்போது ஒரு புதிய தெலுங்கு படத்துக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்ல, நல்ல சினிமாவை நேசிக்கும் ஒரு ரசிகராகவும், அவர் எழுதிய ஒரு எளிய கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
