ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை
திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டனைச் சேர்ந்த கவின்குமார் (29). இன் மனைவி ரிதன்யா (27). திருமணமான 3 மாதங்களில் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் காரணம் எனக் கூறி தந்தைக்கு வாட்ஸ்அப் ஆடியோ பதிவு அனுப்பியிருந்தார். எனவே ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் … Read more