டிரம்ப் கொண்டு வந்த வரிக்குறைப்பு மசோதா! சர்ச்சைகளுக்கு மத்தியில் நிறைவற்றம்..
Donald Trump Tax Big Beautiful Bill Passed : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Donald Trump Tax Big Beautiful Bill Passed : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளி தொழில்நுட்ப தொழில்முனைவோரான பாலாஜி எஸ். ஸ்ரீநிவாசன் கடந்த வருடம் சிங்கப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் தீவை வாங்கியுள்ளார். இந்த தீவு தான் ஒரு நாடாக மாறபோகிறது. இந்த தீவை, புதிய நாடாக உருவாக்கி, தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்காக அளிக்க பணிகள் நடந்து வருகிறது. நெட்வொர்க் ஸ்டேட் கனவு “Network State” என்ற இந்த திட்டம் பாலாஜியின் கனவாக மட்டுமன்றி, ஆன்லைன் மூலமாக ஒரு டிஜிட்டல் சமூகத்தையே ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. … Read more
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்துவிட்டதால், சிறுவனை கடத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். … Read more
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநரில் இன்று நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஏழாம் நூற்றாண்டில் முகமது நபியின் பேரன் இமாம் ஹுசைன் கொல்லப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஸ்ரீநகரில் இன்று (ஜூலை 4) மொஹரம் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ஷியா முஸ்லிம்கள் கலந்து கொண்டு, இஸ்லாமிய ஆதரவு கோஷங்கள் மற்றும் ஈரான் ஆதரவு கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். மொஹரம் ஊர்வலத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 3-வது ஆண்டாகவும், … Read more
பெய்ஜிங்: திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஜூலை 4) இந்தியாவுக்கான முக்கிய செய்தியை வெளியிட்டுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது.” என்று தெரிவித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா … Read more
Indian Railways Latest News In Tamil: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் IRCTC கணக்கை விற்பனை செய்யாதீர்கள். போலி ஆதார் அட்டை மற்றும் போலி ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மோசடி செய்யப்படலாம். ரயில் டிக்கெட் கள்ளச்சந்தை குறித்து கவனமாக இருங்கள்.
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Shubman Gill : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வெகு சிறப்பாக விளையாடி 269 ரன்கள் குவித்தார். அத்துடன் பல சாதனைகளையும் இந்திய பிளேயராக இங்கிலாந்து மண்ணில் படைத்தார். அதில் ஒன்று விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விராட் கோலி … Read more
இந்தியத் திரையுலகின் நடிகைகளில் மிகவும் கவனம் பெற்றவர் நடிகை சமந்தா. தொடர்ந்து வாழ்வின் பல்வேறு சிக்கல்களில் சிக்கி, அவ்வப்போது அது தொடர்பாக தன்னை ஆசுவாசப்படுத்தி எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். திருமணம் உறவு, உடல் நலம், உடற்பயிற்சி எனப் பல்வேறு விவகாரங்களில் எது குறித்தும் மனம் திறந்து பேசிவிடும் பழக்கமுடையவர். சமீபத்தில் அவரின் மார்க் சீட் வெளியாகி வைரலானது. சமந்தா இந்த நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்தப்பேட்டியில், தன் காதலருக்காக பச்சைக் குத்திக்கொண்டது … Read more
WhatsApp Tips Tamil : எல்லோரும் WhatsApp-வை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அதில் இருக்கும் சில ஈஸியாக அம்சங்கள் தான். வேகமான மெசேஜ் செய்துவிட முடியும். வாட்ஸ்அப் குழு ஃபீச்சர்கள் இருக்கின்றன. ஏன்? நமக்கு நாமே கூட மெசேஜ் அனுப்பும் வசதி எல்லாம் உள்ளது. ஆனால், ஒரு basic விஷயம் கேள்வி பலரிடத்திலும் இருக்கிறது. அது என்னவென்றால், மொபைல் எண்ணை காண்டாக்ட்ல் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்பும் வசதி இருக்கிறதா, அப்படி என்றால் அதை ஒரே ஒருமுறை … Read more