வாடிவாசல் தள்ளிப்போனதா அல்லது கைவிடப்பட்டதா? வெற்றிமாறன் சொன்ன விளக்கம்!

வெற்றிமாறன் தனது அடுத்த படத்தில் சிம்புவை வைத்து இயக்க உள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ஒன்று விரைவில் வெளியாக உள்ளது. வடசென்னை கதை களத்தில் படம் உருவாகிறது.

IND vs ENG 2nd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம்! பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்?

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மான் கில் ஆதியோர் உள்ளனர். முதல் போட்டிகளில் செய்த தவறை சரி செய்து கொள்வதற்காக அணியில் சில மாற்றங்களை இந்திய அணி … Read more

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை

திருப்பூர் ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​த கவின்​கு​மார் (29). இன் மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார்.  மேலும் தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். எனவே ரிதன்யா கணவர் கவின்​கு​மார், மாம​னார் ஈஸ்​வர மூர்த்​தி, மாமி​யார் சித்​ராதேவி ஆகியோர் … Read more

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் 7 பேர் கைது

ராமேசுவரம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி ராமேசுவரம் மீனவர்​கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து 200 விசைப்​படகு​களில் 1,500-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள் நேற்று முன்தினம் கடலுக்​குச் சென்​றனர். இதில் ஆரோக்​கியடேனியல் என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகில் பெரிக், சீனு, சசிக்​ கு​மார், முக்​கூ​ரான், முத்து சரவணன், காளி​தாஸ், செந்​தில் ஆகிய 7 மீனவர்​கள் பாக் நீரிணை கடல் பகு​தி​யில் தலைமன்​னார் அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​தனர். நேற்று அதி​காலை அங்கு ரோந்து … Read more

கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்​கு​கள் (எஸ்​டிஜி) – நேஷனல் இண்​டிகேட்​டர் பிரேம்​வொர்க் முன்​னேற்ற அறிக்கை 2025’ என்​பது இந்​தி​யா​வின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதா​ரங்​களை வழங்​கு​கிறது. புள்​ளி​யியல் தினத்தை முன்​னிட்டு வெளி​யிடப்பட்​டுள்ள இந்த அறிக்​கையில், வறுமை​யில் வாடும் அனைத்து வயது ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் விகிதம் 2019-21-ல் 14.96% ஆக குறைந்​துள்​ள​தாக​ … Read more

கடமை தவறி குற்றம் செய்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை: அஜித்குமாரின் தாயாரிடம் போனில் வருத்தம் தெரிவித்தார் முதல்வர்

திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த ஜூன் 28-ம் தேதி வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். விசாரணையின்போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் … Read more

வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

ஜெய்சால்மர்: ​விசா மறுக்​கப்​பட்​ட​தால் சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த, பாகிஸ்​தான் தம்​ப​தி​தார் பாலை​வனத்​தில் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் நடந்​துள்​ளது. பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரவிக்​கு​மார் (17). இவரது மனைவி சாந்​தி​பாய் (15). இவர்​களுக்கு கடந்த 4 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ரவிக்​கு​மாருக்கு சரி​யான வேலை இல்லை. இந்​தி​யா​வுக்​குச் சென்​றால் நல்ல வேலை கிடைத்து மனை​வி​யுடன் சுக​மாக வாழலாம் என ரவிக்​கு​மார் நினைத்​தார். இதற்​காக … Read more

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் மரணம் : முதல்வர் நிவாரணம்

சென்னை சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் மரணமடைந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதலவர் நிவாரணம் அறிவித்துள்ளஎ இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், ருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (01.07.2025) காலை சுமார் 8.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மீனம்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் (வயது 55) த/பெ.ராமசாமி, அனுப்பன்குளத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டியன் த/பெ.சின்னையா, மத்தியசேனையைச் சேர்ந்த லட்சுமி … Read more

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: பெண் உட்பட 8 தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு – நடந்தது என்ன?

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடிவிபத்தில் பெண் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்த கமல்குமார் என்பவர் சாத்தூர் அருகேயுள்ள சின்ன காமன்பட்டியில் பட்டாசு ஆலையை நடத்திவருகிறார். இங்கு 48 அறைகளில் 80-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று காலை 20 தொழிலாளர்கள் ஆலையில் பேன்சிரக பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மணி மருந்து கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். திடீரென உராய்வு காரணமாக பயங்கர … Read more

ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி

புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட விதத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட விதத்தால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கார்பரேட் நிறுவனங்களே பலனடைந்து வருவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் … Read more