சென்னை: தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை வழங்கவும், சட்டவிரோதமாக போலி ஆவணங்கள் மூலம் வாக்குரிமை பெற்றவர்களை நீக்கம் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டு தமிழக அரசியல் கட்சிகள் அலறுகின்றன. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த தீவிர வாக்காளர் முகாமை தொடர்ந்து சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் […]
