பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் (SIR) பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் மாநிலம் முழுவதும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அரசியல் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் இருந்து பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்துள்ளவர்கள் அவர்கள் தற்போது வசிக்கும் மாநிலத்தில் வாக்காளராக சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தொகுதிக்கு […]
