சென்னை: ”மக்களை சந்தித்தால் தான் எனக்கு, உற்சாகம் வரும். எனது உடலில் ஏதாவது நோய் இருந்தாலும் நல்லா ஆகிடும்” என நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். மருத்துவர்களையும், மருத்துவமனையையும் நாடுபவர்களை நோயாளிகள் என்றழைக்காமல், மருத்துவப் பயனாளிகள் என்றழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்கிற பெயரில் சிறப்பு மருத்துவ முகாம், தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த முகாமை சென்னையில் […]
