சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி நடைபெறும், இதில் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அன்றைய தினம், 2026 சட்டமன்றத் தேர்தலில் 7-ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி! ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி நடைபெறும் என்று முதல்வர் […]
