பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான எஸ்டி குமாரசாமியின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா தனது வீட்டில் பணியாற்றி வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தொடர்பான வீடியோ வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணும், அவர் மீது வன்கொடுமை புகார் அளித்தார். புகாரில் ரேவண்ணா தன்னை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பான வழக்கில், அவருக்கு […]
