டெல்லி: ‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’ என இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறிய ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக கூறியது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’ என தெரிவித்துள்ளது. ‘இந்தியாவின் 2000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனர்களால் ஆக்கிரமித்துள்ளனர் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?’ என்று கேள்வி எழுப்பிய […]
