India vs England Test Series: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. மேலும், கடந்த 2024ஆம் ஆண்டு கோப்பையை வென்ற இந்திய அணி, ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தக்கவைக்கும்.
