புதிய நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டரை வெளியிட்ட சுசூகி

சுசூகியின் ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஸ்கூட்டராக விளங்கும் அவெனிஸ் 125யில் கூடுதலாக புதிய மெட்டாலிக் மேட் பிளாட்டினம் வெள்ளி எண். 2 / கண்ணாடி ஸ்பார்க்கிள் கருப்பு நிறத்தை நேர்த்தியான பாடி கிராபிக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்துள்ளது. புதிய நிறத்தை தவிர மற்றபடி, எவ்விதமான மாற்றங்களும் இல்லை, விலை உயர்வும் இல்லை. அவெனிஸ் 125 மாடலில்  124cc இன்ஜின்  6,750 rpm-ல் அதிகபட்சமாக 8.7 hp பவர், 5,500 rpm-ல் 10.2 Nm டார்க் வெளிப்படுத்தம் நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.