இந்தியாவின் மிகவும் நம்பகமான டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா வெற்றிகரமாக இருபது ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் 12 லட்சத்திற்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இன்னோவா இன்னோவா கிரிஸ்டா இன்னோவா ஹைகிராஸ் போன்ற மாடல்கள் எல்லாம் சந்தையில் வெற்றிகரமான சாதனையை பதிவு செய்துள்ளது. சாதனை குறித்து கருத்து தெரிவித்த டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் விற்பனை, சேவை மற்றும் யூஎஸ்டூ கார் வணிக துணைத் தலைவர் திரு. வரீந்தர் வாத்வா, “கடந்த இரண்டு தசாப்தங்களாக டொயோட்டா இன்னோவா வாடிக்கையாளர்களுடன் மிக […]
