Ooty Closed: மொத்தமாக மூடப்பட்ட ஊட்டி! ஊருக்குள் வர அனைவருக்கும் தடை!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் மிக கனமழை முதல், ஓரிரு இடங்களில் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.