டெல்லி: பாரத் மாலா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் ரூ.48,172 கோடியில் 45 சாலைத் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மக்களவையில் தமிழ்நாட்டைச்சேர்ந்த எம்.பி, மத்தியஅரசால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் நிதின் கட்கரி, தமழ்நாட்டில், பாரத் மாலா திட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள, 1,476 கிலோ மீட்டா் தொலைவு சாலைப் பணிகளில் […]
