தூய்மை பணியாளர்கள் போராட்டம்: திமுக மீது சீமான் கடும் விமர்சனம்!

Seeman Talks About Sanitation Workers Protest : போராட்டம் நடத்துபவர்களை துறை சார்ந்த அமைச்சர் வந்து பார்க்கவில்லை. சேகர்பாபுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? குப்பை அள்ளுவதையும் அறநிலையத்துறை தான் பார்க்கிறதா? என்று சீமான் கேள்வி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.