மகளிர் டி20 கிரிக்கெட்: அயர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

டப்ளின்,

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளும் பெல்பாஸ்ட்டில் நடைபெற உள்ளன. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. இறுதியில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் அயர்லாந்து கைப்பற்றியது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.