தமிழ்நாட்டில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு – ஏன் தெரியுமா?

Tamil Nadu : சுதந்திர தின விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்த இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. ஏன் என்பதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.