ரஜினிக்காக மண் சோறு சாப்பிட்ட ரசிகர்கள்! கூலி படத்தின் வெற்றிக்காக வேண்டுதல்..

Rajinikanth Fans Rituals For Coolie Success : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டி மதுரையில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்திய ரஜினி ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.