அறிவாலயம் அருகே மேம்பாலப் பணி: அண்ணா சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை: ​ திமுக தலைமையகம் அமைந்துள்ள அண்ணா அறிவாலயம் அருகே தேனாம்பேட்டை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால், நாளை முதல் (17ந்தேதி) மவுண்ட் ரோடு எனப்படும்  அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. ​மாநில நெடுஞ்​சாலை துறை​யினர் அண்ணா சாலை​யில் (தே​னாம்​பேட்டை சிக்​னல் – அண்ணா அறி​வால​யம் பகு​திக்கு இடையே உள்ள பகு​தி) 3.2 கி.மீ தூரத்​துக்கு மேம்​பாலம் கட்டி வரு​கின்​றனர். இந்த கட்​டு​மானப் பணியை எளி​தாக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.