டெல்லி: மசோதா விவகாரத்தில் ஆளுநர்கள், குடியரசுத் தலைவருக்கு கெடு விதிப்பது அரசமைப்பில் குழப்பத்தை ஏற்படுத்தும் என குடியரசுத் தலைவருக்கு, ஆளுநருக்கு கெடு விதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மூன்று மாத காலக்கெடுவும், ஆளுநர்களுக்கு ஒரு மாத காலக்கெடுவும் ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருந்தது. இந்த விவகாரத்தில் மாநிலஅரசுகள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், மத்தியஅரசு […]
