சென்னை: வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று திறந்து வைத்தார். சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில் ரயில்வே வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை துணைமுதல்வர் ஸ்டாலின் இன்றுதிறந்து வைத்தார். வடசென்னையின் முக்கிய பகுதியான வண்ணாரப்பேட்டை , ராயபுரத்தின் மூன்று பக்கமும் ரயில்வே […]
