ரூ.3,000 கட்டணத்தில் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களில் நாடு முழுவதும் 500,000 பயனாளர்களை கடக்க முக்கிய காரணம் டோல்கேட்களை வெறும் 15 ரூபாய் கட்டணத்தில் கடக்கலாம் என்பதே இந்த திட்டத்திற்கு அமோக வரவேற்பு பெற்றுள்ளது. ரூ.3000 கட்டண்த்தில் சுமார் 200 டோல்கேட்களை கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அட்டை குறைந்த கட்டணத்தில் சாத்தியப்படுத்தப்படுகின்றது. தமிழ்நாடு அதிக எண்ணிக்கையிலான வருடாந்திர பாஸ் திட்டத்தை பதிவு செய்துள்ளனர், அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் […]
