தமிழ்நாட்டில் எண்ணூர் உள்பட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்..!!

சென்னை:  வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், காற்றுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், சென்னை உள்பட 8 துறைமுகங் களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளுக்கு அப்பால், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று தெற்கு ஒடிஷா, வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.