வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய எஸ்யூவி Escudo அல்லது Victoris என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் நிலையில் மாருதியின் அரினா ஷோரூம்களில் விற்பனைக்கு வரவுள்ளதால் க்ரெட்டா உட்பட பல்வேறு போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது. குறிப்பாக தற்பொழுது சந்தையில் உள்ள பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா என இரு மாடல்களுக்கு நடுவில் நிலைநிறுத்தப்பட உள்ள புதிய எஸ்யூவி விக்டோரிஸ் மாடலில் பெட்ரோல், ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி என இரு ஆப்ஷன்களை பெறுவது உறுதி […]
