சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தான்தான் தலைவர்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பி போய் உள்ளதுடன், பலர் மாற்றுகட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், ராமதாசின் தீவிர ஆதரவாளரான கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, நெஞ்சுவலி மற்றும் […]
