சூப்பர் ஸ்குவாடு எடிசன் என்ற பெயரில் டிவிஎஸ் தொடர்ந்து பிரசத்தி பெற்ற நாயகர்களின் டிசைனை வெளிப்படுத்தும் ரைடர் 125 மாடல்களை விற்பனை செய்து வரும் நிலையில், தற்பொழுது டெட்பூல் மற்றும் வால்வரின் டிசைனை பெற்ற மாடலை ரூ.1,01,605 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் 125சிசி சந்தையில் ஸ்போர்ட்டிவ் டிசைனை பெற்ற மாடல்களுக்கு அமோக வரவேற்பு உள்ள நிலையில் ரைடர் 125 பைக்கின் விலை ரூ. 90,913 முதல் ரூ.1,05,513 வரை அமைந்துள்ளது. […]
