சென்னை: விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவர் சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றம் சாட்டி உள்ளார். சமையல் கலைஞராக கொடிகட்டி பறந்த மாதம்பட்டி ரங்கராஜ், மேலும் புகழாசையில், விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் நடுவராக கலந்துகொண்டது மூலம் […]
