சென்னை: தங்கத்தின் விலை இன்று புதிய உச்சமாக பவுன் ரூ.78,000-ஐ கடந்துள்ளது. இது சாமானிய மக்களின் வயிற்றில் இடியை இறக்கி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை சிகரத்தை நோக்கி பறந்துகொண்டிருக்கிறருது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.78,440–ஐ கடந்துள்ளது. இது நகை வாங்குவோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், […]
