சென்னை: உயர்ந்து வரும் கடல்நீர் மட்டத்தால் சென்னை உள்பட 7 மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. புவி வெப்பமாதல் கரியமில வாயு உமிழ்வு உள்பட பல்வேறு காரணங்களால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் 2100ல் தமிழ்நாட்டின் சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடல்நீர் மட்டம் எவ்வளவு உயரும் வாய்ப்பு உள்ளது என்ற பட்டியலையும் […]
